#nalliravilmaathelivaai #tamilchristmassong #thefaithfarers Tamil Rendition of a famous traditional Christmas Hymn "It came upon the midnight clear" performed by The Faithfarers. Listen & stay blessed! Tamil Cover Version Sung & Produced by The Faithfarers Soprano: Evelyn Agnes Alto: Blessy Aravindar Tenor: Nelson Noah Bass: Solomon Suganesan Written by: Edmund Sears Tune Composition: Sir Arthur Sullivan Vocals Recorded by: Arul Danie Video Courtesy: Vibelab studio, Chennai Like, Share & Subscribe to our YouTube Channel Follow us: IG: / the_faithfarers FB: / faithfarers Tamil Lyrics: 1. நள்ளிரவில் மா தெளிவாய் மாண் பூர்வ கீதமே விண் தூதர் வந்தே பாடினார் பொன் வீணை மீட்டியே “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம் ஸ்வாமி அருளாலே” அமர்ந்தே பூமி கேட்டதாம் விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள் தம் செட்டை விரித்தே துன்புற்ற லோகம் எங்குமே இசைப்பார் கீதமே; பூலோகக் கஷ்டம் தாழ்விலும் பாடுவார் பறந்தே பாபேல் கோஷ்டத்தை அடக்கும் விண் தூதர் கீதமே. 3. தோன்றிடும் இதோ சீக்கிரம் பேரின்ப காலமே சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும் உரைத்த காலமே! போர் ஓய்ந்து பூமி செழிக்கும் பூர்வ மாண்போடுமே பாரெங்கும் பரந்தொலிக்கும் விண் தூதர் கீதமே. May God Bless You!