ஜெர்மனி அரசாங்கத்தின் அறிவிப்பு - இலங்கை இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனி அரசாங்கத்தின் அறிவிப்பு - இலங்கை இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வெளிநாட்டில் குடியுரிமை பெற வேண்டும் எண்ணம் கொண்டவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளை குறி வைத்தாலும், ஐரோப்பிய யூனியனின் பொருளாதார இன்ஜின் ஆக விளங்கும் ஜெர்மனியில் ஏகப்பட்ட வேலைவாய்ப்புக் கொடிக்கிடக்கிறது.