வேர்க்கடலை சாதம் | Peanut Rice in Tamil | Lunch Box Recipe | Variety Rice | Verkadalai Sadam |

வேர்க்கடலை சாதம் | Peanut Rice in Tamil | Lunch Box Recipe | Variety Rice | Verkadalai Sadam |

வேர்க்கடலை சாதம் | Peanut Rice in Tamil | Lunch Box Recipe | Variety Rice | Verkadalai Sadam | #peanutrice #வேர்க்கடலைசாதம் #varietyrice #lunchboxrecipe #lunchrecipe #ricerecipe #tamilnaduspecialrecipe #cookedricerecipe #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  Peanut Rice:    • Peanut Rice | Peanut Rice Recipe | Vegetar...   Other Tamil Recipes: Pudina Rice:    • புதினா சாதம் | Puthina Rice Recipe in Tamil  FB Onion Rice And Garlic Rice:    • வெங்காயம் மற்றும் பூண்டு சாதம் | Onion Ric...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... வேர்க்கடலை சாதம் தேவையான பொருட்கள் வேர்க்கடலை மசாலா அரைக்க எண்ணெய் - 1 தேக்கரண்டி வேர்க்கடலை - 1/2 கப் உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Ul3EZi) வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி (BUY: https://amzn.to/2v1DMXR) காய்ந்த சிவப்பு மிளகாய் - 6 (Buy: https://amzn.to/37DAVT1) கொப்பரை தேங்காய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/393XgcY) தாளிப்பு செய்ய நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd) கடுகு - 1 தேக்கரண்டி  (Buy: https://amzn.to/3aRy6Qt) வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி கறிவேப்பில்லை வேகவைத்த சாதம் உப்பு  (Buy: https://amzn.to/2vg124l) நெய் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw) செய்முறை 1. கடாயில் எண்ணெய் ஊற்றி, வேர்கடலை, உளுத்தம் பருப்பு, வெள்ளை எள்ளு, காய்ந்த சிவப்பு மிளகாய், கொப்பரை தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 2. வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 3. தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். 4. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வேர்கடலை மற்றும் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். 5. இதில் வடித்த சாதம் சேர்த்து கிண்டவும். 6. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். 7. அரைத்த வேர்கடலை மசாலாவை சேர்த்து கிளறவும். 8. சுவையான வேர்கடலை சாதம் தயார்.  You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/