தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம், MARIE CURIE ,2024 ஆம் ஆண்டின் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின Theme "நம்பிக்கை, அன்பு மற்றும் வலிமை: புற்றுநோய்க்கு எதிரான நமது ஆயுதங்கள், 2014 ஆம் ஆண்டில், மேரி கியூரியின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 7 ஆம் தேதியை தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.