ஜவ்வரிசி சர்பத் | Sabudana Drink Recipe In Tamil | Refreshing Summer Drinks | Summer Special | @HomeCookingTamil ரோஸ் சிரப்: • ரோஸ் சிரப் | Homemade Rose Syrup In Tamil ... #sabudanadrinkrecipe #summerspecialdrinks #refreshingsummerdrinks #sharbatrecipes We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Sabudana Drink: • Sabudana Drink Recipe | Refreshing Summer ... Other recipes 3 வகையான ஸ்மூத்திஸ்: • 3 வகையான ஸ்மூத்திஸ் | 3 Summer Special Smo... தண்டாய்: • தண்டாய் | Thandai In Tamil | Summer Specia... Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... ஜவ்வரிசி சர்பத் தேவையான பொருட்கள் ஜெல்லி துகள்கள் - 1 பாக்கெட் தண்ணீர் - 400 மி.லி ஜவ்வரிசி - 1 கப் (250 மி.லி) (Buy: https://amzn.to/37dPVWH) ஜெல்லி துண்டுகள் பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது சர்க்கரை - 1/4 கப் (Buy: https://amzn.to/45k7SkY) ரோஸ் சிரப் செய்முறை 1. ஒரு பாத்திரத்தில் ஜெல்லி கிரிஸ்டல்ஸ் , தண்ணீர் சேர்த்து கரைத்து ஒரு டிரேயில் கொட்டி ஜெல்லிதயார் செய்யவும். இதை நன்றாக ஆற விடவும். ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும் 2. ஒரு கப் ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி மேல கொஞ்சம் குளிர்ந்த நீர் ஊற்றவும். 3. ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் , கால் கப் சாக்கரை, கொஞ்சம் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து விடவும். வேக வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும். 4. பிரிட்ஜ்ல் இரண்டு மணி நேரம் குளிர வைக்கவும். 5.ஜெல்லி துண்டுகளை சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும். Sabudana or Tapioca Pearls are great in maintaining a good body temperature by cooling down the body when it is too hot especially in summers. This video shows how to make a nice Sabudana drink with milk, sabudana and rose syrup as the base ingredients. This is a great beverage you can make in summers to enjoy and it is also great to serve to your guests. You can prepare this drink, chill it in the fridge for about 1-2 hours and enjoy it cold or you can also have it all the room temperature. Watch this video till the end and try this summer special drink. Let me know how it turned out for you guys in the comments below. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK - / homecookingt. . YOUTUBE: / homecookingtamil INSTAGRAM - / homecooking. . A Ventuno Production : https://www.ventunotech.com