திருவெம்பாவை பாசுரம் 8 | பாடல் வரிகளுடன் பொருள் விளக்கம் | Thiruvempaavai | மார்கழி மாத பாடல்கள் #momdevotional # thiruvempavai #thiruppavai #margazhi #thirupalliyezhuchi #thiruvempaavai #thirupaavai #thiruppaavai #viralvideo #srivilliputhur #andalthiruppavai #andal #thirupathi #thiruvannamalai திருவெம்பாவை பாடல் 8 கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்? ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய். Enjoy the divine melody of Thiruvempaavai songs along with lyrics that gives a meaning in simple tamil worlds that anyone can easily understand the in-depth meaning of each word in Thiruvempaavai songs and share it with others! திருவெம்பாவைப் பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லின் ஆழமான பொருளையும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான தமிழ் மொழில் பொருள் தரும் பாடல் வரிகளுடன் திருவெம்பாவை பாடல்களின் தெய்வீக மெல்லிசையை அனுபவிப்பதோடு மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்! MoM Devotional திருத்தலத்தின் சிறப்பு & மகிமை, நம்முரில் நடைபெறக்கூடிய மண்மணம் மாறாத திருவிழாக்கள் மற்றும் இந்து மதத்தின் ஆழமான கருத்துக்கள் போன்ற சுவாரிஸ்யமான ஆன்மிக தகவல்கள் நம்முடைய YouTube சேனலில் கண்டு மகிழுங்கள் This channel aims to provide many interesting spiritual information, history of the temple and classic records of festivals held in India and America. திருப்பாவை பாசுரம் | Thirupaavai Pasuram • திருப்பாவை பாசுரம் | Thiruppavai Songs | M... திருவெம்பாவை | Thiruvempaavai • திருவெம்பாவை | Thiruvempaavai திருப்பள்ளியெழுச்சி | Tiruppalliyezhuchi • திருப்பள்ளியெழுச்சி | Tiruppalliyezhuchi திருத்தலத்தின் சிறப்பு & மகிமை: • திருத்தலத்தின் சிறப்பு & மகிமை | Significa... மார்கழி மாத சிறப்பு | Margazhi Special • மார்கழி மாத சிறப்பு | Margazhi Special ஆன்மீகம் அறிவோம் | Learn Spirituality • ஆன்மீகம் அறிவோம் | Learn Spirituality Hindu Temples in America | அமெரிக்காவில் இந்து ஆலயங்கள் • Hindu Temple of Atlanta | அட்லாண்டாவின் தி... MoM Devotional : Website: www.momdevotional.com YouTube Tamil: / @momdevotional YouTube English: / @momdevotionalenglish Facebook: / momdevotional Please Subscribe, Share & like. Thanks You! MoM Devotional