ASEEL V42 21 நாள் தயார் ஆட்டு நரம்பு மண்ஈரல் உணவு முறை??

ASEEL V42 21 நாள் தயார் ஆட்டு நரம்பு மண்ஈரல் உணவு முறை??

#ASEEL_GPD வெப்போர் சேவல் கலையில் மிக முக்கியமானது உணவு முறைகள் அதில் மதிய உணவாக ஆட்டு ஈரல் ஆட்டு நரம்பு சுட்டு சேவலுக்கு கொடுக்கவேண்டும் எப்படி செயல்முறை இன்று இந்த வீடியோ பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்