Amaranthus From Seeds To Harvest/முளைக்கீரை விதைத்தல் முதல் அறுவடை வரை #keerai #mulaikeerai

Amaranthus From Seeds To Harvest/முளைக்கீரை விதைத்தல் முதல் அறுவடை வரை #keerai #mulaikeerai

AMARANTHUS The word amaranth means “unfading” in Greek. The flowers of the plant are a vivid crimson all summer long, making it a striking sight. However, the flowers aren’t amaranth’s big draw — it’s the seeds. After harvesting, they’re used in a similar way to grains like rice and oats. HEALTH BENEFITS: The nutrients in amaranth can offer significant health benefits as a part of a healthy diet. It’s a source of vitamin C, which is vital to the body’s healing process because it helps process iron, form blood vessels, repair muscle tissue, and maintain collagen. NUTRIENTS PER SERVING: A quarter-cup serving of dry, uncooked amaranth contains: Calories: 179 Protein: 7 grams Fat: 3 grams Carbohydrates: 31 grams Fiber: 3 grams Sugar: 1 gram Amaranth is rich in protein, with nearly double the amount found in corn or rice. Protein is essential for maintaining muscle mass and blood supply in the body. --------------------------------------------- தண்டுக்கீரை பயன்கள் 1.) வயிற்று புண்கள் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தண்டு கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது. 2.) அத்தியாவசிய சத்துகள் உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. தண்டு கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே தண்டு கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது. 3.) கல்லீரல் கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு தண்டு கீரையை அடிக்கடி சமைத்து பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெறும். 4.) சிறுநீரகம் குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. தண்டு கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும். 5.) கருத்தரித்தல் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது தண்டு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெறும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும். 6.) மலட்டு தன்மை இன்றைய காலத்தில் திருமணமான ஆண்கள் பலருக்கும் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட காரணம் அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருப்பதே ஆகும். தண்டு கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. 7.) புற்றுநோய் புற்று நோய்களில் வயிறு மற்றும் ஈரல் புற்று நோய் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த புற்று நோய் வயிறு மற்றும் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. தண்டு கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு மற்றும் கல்லீரலில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. 8.) மூலம் தற்காலத்தில் பலருக்கும் பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு பிரச்சனையாக மூலம் நோய் இருக்கிறது. நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உண்பது, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்ற காரணங்களால் சிலருக்கு மூலம் நோய் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் சிறிது தண்டு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் வெகு விரைவில் குணமாகும். 9.) நோய் எதிர்ப்பு உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். தண்டு கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து, நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அணுகாமல் காக்கிறது. Design Engineer By Profession Gardener By Passion Mother of Vichu(Jai Krish) Facebook:   / sathya.pria   Instagram: https://instagram.com/sathya_loki?igs... 1.) How To Propagate Money Plant in Soil & Water(Golden Pothos)    • Money plant propagation in soil & water/Ma...   2.) Tricks To Propagate Wandering Jew(Tamil/English subtitles)    • Tricks to Propagate Wandering Jew/Easy to ...   3.) How to Grow Snake Plant Faster/ Propagation in Water & Soil(Tamil/English subtitles)    • How to grow snake plant faster by propagat...   4.)Philodendron Xanadu Potting & Care Tips(Tamil/English Subtitles)    • Philodendron Xanadu Potting & care tips (t...   5.)Grow Thoothuvalai from seeds(Tamil/English Subtitles)    • #thuthuvalai Grow Thuthuvalai from seeds/வ...