Periyazhwar Thirumozhi - 1.6.10 śeṅgamala kkazalil śiṭridaz pōl viralil ⋆ śēr tigaz āzigaḻum kiṇkiṇiyum ⋆ araiyil taṅgiya pon vaḍamum tāḻa nan māduḻaiyin ⋆ pūvoḍu pon maṇiyum mōdiramum kiṟiyum ⋆ maṅgala aim paḍaiyum tōḻ vaḻaiyum kuzaiyum ⋆ magaramum vāḻigaḻum śuṭṭiyum ottilaga ⋆ eṅgaḻ kuḍikkaraśē ! āḍuga śeṅgīrai ⋆ ēz ulagum uḍaiyāy ! āḍuga āḍugavē செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில் தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும் மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. #Periyazhwar #PeriyazhwarThirumozhi #Uyyavulagu #SubhaKumar #Dhruv #NalayiraDivyaPrabhandham #நாலாயிரம் #திவ்யபிரபந்தம் #4000 #pasuram #பாசுரம் #ப்ரபந்தங்கள் #DivyaDesamPasurams #AzhwarPasurangal #AlwarPasurangal #Alwarthiruvadigal #Alwar #Azhwar #DivyaPrabandham #AzhwarsDivinePoetry #DivineTamilVerses #VaishnaviteHeritage #SpiritualTamilPoetry #SriVaishnavism #AzhwarArulicheyal #Tamildevotionalsongs Welcome to our channel! 🙏🌺 This is a humble attempt to promote the Paasurams of the Azhwars and Acharyas through the medium of music 👉 [Subscribe Here] / @azhwaracharyargalininnamutham ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் பாசுரங்களை இசையின் மூலம் பரப்பும் பணிவான முயற்சி இது. 👉 [இங்கே குழுசேர்] ஆழ்வார் ஆச்சார்யர்களின் இன்னமுதம் / @azhwaracharyargalininnamutham