🎶 Welcome to Rhythm and Rhymes RJ – Kids Channel 🎶 ✨ அழகான தமிழ் சிறுவர் பாடல் “கைவீசம்மா கை வீசு” ✨ குழந்தைகள் கைகளை அசைத்து பாடிக்கொள்ளும் ஒரு இனிய பாடல். இது குழந்தைகளுக்கு பாடத்தையும், பழக்கத்தையும், விளையாட்டையும் கற்றுக்கொடுக்க உதவும். 👧👦 Kids Friendly Song | Fun & Learning | Tamil Nursery Rhyme 👉 பாடல் வரிகள் (Lyrics): கைவீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு அப்பம் வாங்கலாம் கை வீசு அமர்ந்து திண்ணலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய் திண்ணலாம் கை வீசு பழங்கள் வாங்கலாம் கைவீசு பரிந்து புசிக்கலாம் கைவீசு சொக்காய் வாங்கலாம் கைவீசு சொகுசாய்ப் போடலாம் கைவீசு கம்மல் வாங்கலாம் கைவீசு காதில் அணியலாம் கை வீசு கோவிலுக்குப் போகலாம் கை வீசு கும்பிட்டு வரலாம் கை வீசு பள்ளிக்குப் போகலாம் கை வீசு படித்து வரலாம் கை வீசு. 📌 Parents, use this song to teach your kids with fun actions like hand waving, clapping, and singing along. 💖 Like | Share | Subscribe for more Tamil Kids Songs & Nursery Rhymes 💖 #TamilKidsSong #TamilNurseryRhymes #KidsSong #TamilChildrenSong #NurseryRhymes #TamilRhyme #KidsLearning #TamilKidsVideo #HandActionSong #ChildrenSong #kai veesamma kai veesu #kai veesu