Giftson Durai - Azhagaana padaipe song with lyrics/அழகான படைப்பே/ft. Anthony Daasan/HC Covers

Giftson Durai - Azhagaana padaipe song with lyrics/அழகான படைப்பே/ft. Anthony Daasan/HC Covers

Giftson Durai - Azhagaana padaipe song with lyrics/அழகான படைப்பே/ft. Anthony Daasan/HC Covers அழகான படைப்பே அட அமுதே உனக்கென்ன கோவமா? பொன் முகத்தின் சிரிப்பே உன் முகத்தில் இது என்ன சோகமா? சத்தியத்தை நீ புரிஞ்சா அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு அதில் சொல்லும்படி நீ நடந்தா உனக்கு பெரும் புதையலும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துட சிறகே உன் சோகத்தை மற படைப்பே உன்னை படைத்தவரை பார்த்து உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு சோகத்தை மறந்துட்டு இயேசுவை நீ பாடு வாழ்க்கையில் உள்ள சோகமெல்லாம் அவரு தீர்ப்பாரு இங்கே நீயும் நானும் நல்லாருக்க அவரு வந்தாரு ஒரு வார்த்தை ஒன்னு போதும் உனக்கு எல்லாம் செய்வாரு இதை நீயும் நானும் நம்புனாலே வாழ்க்கையே ஜோரு ஓடு நில்லாம சிலுவையில உனக்காய் எல்லாம் செஞ்சி முடிச்சாரு பாடு சலிக்காம பரம தகப்பன் உன்னை இன்று கட்டி அணைப்பாரு ஆ அழகான படைப்பே அட செல்லம் உனக்கென்ன கோவமா? கண்மணியின் சிரிப்பே உன் முகத்தில் இது என்ன சோகமா? சத்தியத்தை நீ புரிஞ்சா அதுல பெரும் அதிசயம் காத்திருக்கு அதில் சொல்லும்படி நீ நடந்தா உனக்கு பெரும் செல்வமும் காத்திருக்கு மலரே உன் கண்ணீரை துட மணியே உன் சோகத்தை மற மனமே உன்னை படைத்தவரை பார்த்து உன் பழசெல்லாம் ஒதுக்கிட்டு சோகத்தை மறந்துட்டு இயேசுவை நீ பாடு-வாழ்க்கையில் Karaoke Tamil Christian songs Tamil Christian Song with lyrics Christian music Worship songs Inspirational lyrics Cover songs Karaoke sessions Gospel music Faith-based music Melodic worship Sing-along songs Spiritual music journey Instagram: https://www.instagram.com/hccovers202... Facebook: https://www.facebook.com/profile.php?... -------------------------------------------------------------------- "Welcome to HC Covers, where music meets faith! Dive into a sanctuary of Christian songs with lyrics, soulful covers, and uplifting karaoke sessions. Join us in celebrating the power of worship through melodies that resonate with the heart and spirit. Whether you're seeking inspiration or simply a moment of musical connection, you'll find it here. Subscribe for weekly updates and let the music lift your soul!" ------------------------------------------------------------------- CONTENT DISCLAIMER: This video is not intended or made for kids in any way. LEGAL DISCLAIMER: This video is for Musical purposes only. The results are NOT typical. There is NO guarantee that you will earn any money using techniques and ideas mentioned in this video. I am not a financial advisor and anything that i say on this YouTube channel should not be seen as financial advice. Your level of success in attaining the results claimed in this video will require hard work, I am only sharing my biased opinion based on speculation and my personal experience. You should always do your own research before making any investment. We have taken reasonable steps to ensure that the information on this video is accurate but we CANNOT represent that the website(s) and company(s) mentioned in this video are free from errors. EARNINGS DISCLAIMER: No Earnings projections, promises or Representations. Any earnings or income statements or examples are only estimates of what we think you could earn. There is NO assurance you will do as well as stated in any examples. If you rely upon any figures provided, you must accept the entire risk of not doing as well as the information provided. This applies whether the earnings or income examples are monetary in nature or pertain to advertising credits which may be earned (whether such credits are convertible to cash or not)