Madurai இல் 50 பவுன் தங்கம்.. 22 லட்சம் பணம்.. டிராக்டரில் 2 கோடி பொருள்.. அசர வைத்த தாய்மாமன் சீர் Dindigul maternal uncles donated 50 sovereigns of gold, 22 lakhs in cash and 1000 items on a tractor at the earring ceremony in Madurai Muthupatti. 'மானூத்து மந்தையில் மாங்குட்டி பெத்த மயிலே.. தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி, அவன் தங்க கொழுசு ஒன்னு தாராண்டி.. சீரு சுமந்த சாதி சானமே.. ஆறு கடந்தால் ஊரு வருமே' தாய்மாமன் சீர் தொடர்பான பாடல் பல ஆண்டுகளாக இருக்கிறது. சாதி கடந்து இந்த பாடல் மதுரை முழுவதும் ஒலிக்கும். மதுரை வட்டாரங்களில் தாய்மாமன் சீர் என்பது பெரிய பாரம்பரியமாகும். மதுரையில் 5 டிராக்டர்களில் பொருட்கள், பணமாலைகள், 50 பவுன் நகை மற்றும் ரூ.22 லட்சம் உள்பட ரூ.2 கோடிக்கு தாய்மாமன்கள் சீர்வரிசை கொண்டு வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்கள். #madurai #gold #மதுரை #தாய்மாமன் ~ED.69~HT.69~ ------------------------------------------------------- 🔴 Video Highlights ------------------------------------------------------- #OIUpdates #NewsUpdate ------------------------------------------------------- ✅ Also Read ➡ ➡ ------------------------------------------------------- 👉Like, Share and Subscribe to Oneindia Channel for latest Updates ------------------------------------------------------- 🌍Visit our website:- https://tamil.oneindia.com/ ------------------------------------------------------- Like and Follow us on: ♥Subscribe : / @oneindiatamil ♥ Facebook : / oneindiatamilvideos ♥ Twitter : / thatstamil ♥ Instagram: / oneindiatamilofficial -------------------------------------------