Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: https://bit.ly/வெற்றிசைப்பாடல்-388 நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை-2 தாய் உன்னை மறந்தாலும் ஊரென்னை வெறுத்தாலும்-2 உன்னோடு உனக்காக நான் இருக்கிறேன்-2 விலகுவதில்லை நான் விலகுவதில்லை உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை-2 நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை 2.நீர் என்னை விட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை-2 சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும்-2 என்னோடு எனக்காக நீர் இருக்கின்றீர்-2 கைவிடுவதில்லை நீர் கைவிடுவதில்லை என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை-2 நீர் என்னை விட்டு விலகுவதில்லை நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை 3.நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை-2 தாய் உன்னை மறந்தாலும் ஊரென்னை வெறுத்தாலும் உன்னோடு உனக்காக நான் இருக்கிறேன்-2 விலகுவதில்லை நான் விலகுவதில்லை உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை-2 நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை #சாமிப்பாட்டு #christiansongs #karaoke #samipattu #catholicsongs ******************************************** பாடற்தொகுப்பகள் (Playlists): அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்) வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள் தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள் காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள் திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள் மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள் தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்