திருவாசகம் || 5.8 திருச்சதகம் | ஆனந்தத்து அழுந்தல் | ஓம் நமசிவாய |திருச்சிற்றம்பலம்

திருவாசகம் || 5.8 திருச்சதகம் | ஆனந்தத்து அழுந்தல் | ஓம் நமசிவாய |திருச்சிற்றம்பலம்

காலகாலமாகத் தீந்தமிழை முன்னெடுத்துச் செல்வதில் பக்தி இலக்கியங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதில் மனதை உருக்கும் எட்டாம் திருமுறயான திருவாசகம் முதன்மையானதாக உள்ளது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத் தினை அனைவரும் பாடுவதற்கு ஏற்ற வகையில் எளிமையாக தந்துள்ளோம். மகிழா கிருஷ்ணவேணியின் மனதை ஈர்க்கும் மந்திரக் குரலில் பாடல்களை பாடல் வரிகளோடு வழங்கியுள்ளோம். இந்தப் பதிவில் திருவாசகத்தின் ஐந்தாம் பதிகமான திருச்சதகத்தில் ஆனந்தத்து அழுந்தல் அமைந்துள்ளது.கேட்டுப் பயனடைவீர். இல்லந்தோறும் தெள்ளு தமிழ் ஒலிக்கட்டும்; சிவனருள் பெருகட்டும். திருச்சிற்றம்பலம். _________________________________________________ நன்றி : திரு. சிவ தாமோதரன் ஐயா