Benefits of (Mint) Masala Pudina Juice 2020 | புதினா சாற்றின் நன்மைகள் | புதினா ஜூஸ் செய்வது எப்படி

Benefits of (Mint) Masala Pudina Juice 2020 | புதினா சாற்றின் நன்மைகள் | புதினா ஜூஸ் செய்வது எப்படி

100 கிராம் புதினாச்சாறில் (Mint or Pudina Juice) உள்ள சத்துகள் நீர் = 85%, மாவுப்பொருள் = 6%, புரதம் = 4%,கொழுப்பு = 0.5%,தாது உப்புக்கள் = 1.6%, கால்சியம் = 0.2%,பாஸ்பரஸ் = 0.08%,இரும்புத் தாது = 15.6 யூனிட்,வைட்டமின் A = 2700 யூனிட் வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும் உடல் தொப்பை, பருமன் குறைகிறது. சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர் தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது. Music: Bensound.com Videos: Pixel.com #புதினா #Mintjuice # Pudina_Juice #simplyshenba