H.D.F.C  ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது

H.D.F.C ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது

#news13Today#Livenews#StreamingforLatestNews#alithecurrent #affairsofTamilNadu#andIndiapolitics#NewsinTamil,# National #News#Live#Headline#News#Live#Breaking#News#Live# #Kollywood#Cinema#News#Tamilnews#LiveSports#NewsinTamil##BusinessNews#Tamil#&# tamilviral#videos#and much more #news#in #Tamil#Tamilnews#MovieNews#tamil#SportsNews#in #TamilBusiness#News#Tamil&News#Tamil#Tamilvideos,# #arculture# muchmore #only#on எச்.டி.எப்.சி ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது. சென்னை பழைய மகாபலிபுரசாலை துரைபாக்கம் காவல்   நிலைய   சரகத்தில்   அமைந்துள்ள  ஓஎம்ஆர்   சாலையில்   உள்ள எச்.டி.எப்.சி வங்கியின்  ஏடிஎம்மில்   நள்ளிரவு  சுமார்  12.30  மணிக்கு  ஒரு  நபர் உடைத்து  திருட்டு  முயற்சியில்  ஈடுபடுவதாக  தகவல்  கிடைக்க  அப்போது ரோந்து    பணியில்    இருந்த    தலைமைகாவலர்    நந்த    கோபால்    மற்றும் ஆயுதபடை   காவலர்   வெற்றி   செல்வன்   ஆகியோர்   சம்பவ   இடத்திற்கு விரைந்தனர்.  அங்கு  ஏசிஎம்     மெசினின்  பூட்டை  உடைத்து  பணம்  திருட முயன்ற   நபரை   கைது   செய்தனர்.   விசாரணையில்   திருட்டு   முயற்சியில் ஈடுபட்ட   நபர்   பெரும்பாக்கம்   பகுதியை   சேர்ந்த   லாரன்ஸ்   வயது   28 என்பதும்    வடபழனியில்    உள்ள    விஜயா    மருத்துவமணையில்    வேலை பார்த்து    வந்ததும்    தற்போது    வேலையை    விட்டு  நின்று    விட்டதாலும் செலவுக்கு      பணம்  இல்லாததாலும்      தான்      ஏடிஎம்மில்      திருட முயற்சித்ததாகவும்  தெரிவித்தார்.  மேற்கண்ட  நபரை  காவல்  நிலையத்தில் ஒப்படைத்து   நீதி   மன்ற   காவலுக்கு   அனுப்பி   வைத்தனர்.   இரவு   ரோந்து பணியில  விழிப்புடன்  இருந்து  தகவல்  கிடைத்தவுடன்  சம்பவ  இடத்திற்கு விரைந்து   சென்று   ஏடிஎம்மில்  பணம்   திருட்டை   தடுத்த   ரோந்து   காவல் துறையினரை  காவல்  ஆணையாளர்  அவர்கள்  வெகுவாக  பாராட்டினார்கள்.