GSTR-3B New Update 2026 | Tax Liability Breakup Save செய்யாமல் Return File ஆகாது | GST Portal Update

GSTR-3B New Update 2026 | Tax Liability Breakup Save செய்யாமல் Return File ஆகாது | GST Portal Update

#GSTinTamil #NewGSTupdatedinTamil #learngst GST portal ஒரு புதிய advisory வெளியிட்டுள்ளது. February 2026 tax period முதல் GSTR-3B return file செய்யும்போது “Tax Liability Breakup, As Applicable” tab confirm செய்ய வேண்டும். இந்த video-ல் நீங்கள் தெரிந்து கொள்வது: ✔ GSTR-3B new update 2026 ✔ Tax Liability Breakup tab என்ன ✔ SAVE செய்யாமல் return file ஆகாதது ஏன் ✔ GST portal new advisory explanation GST taxpayers, accountants, GST practitioners அனைவருக்கும் இந்த update தெரிந்து கொள்வது முக்கியம்.