மாடித்தோட்டம் அமைப்பது எப்படி- என்னென்ன தேவை- முழு விவரங்கள் How To grow up Kitchen garden all step

மாடித்தோட்டம் அமைப்பது எப்படி- என்னென்ன தேவை- முழு விவரங்கள் How To grow up Kitchen garden all step

மாடி தோட்டம் வளர்ப்பு என்பது நகர் புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையில் இன்றியமையாத ஒன்றாகும் இந்த கால கட்டத்தில் அதை எப்படி உருவாக்குவது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது அதை ஸ்டெப் 1 முதல் அறுவடை வரை அழகாக விளக்கம் அளித்துள்ளோம் கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறோம் இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர் 2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் 13 க்கு மேற்பட்ட மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம் அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம் விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப்:8015571885 Facebook : https://m.facebook.com/ivan.a.sarathk... Twitter :https://twitter.com/SarathkumarIvan?s=08 Share chat : https://b.sharechat.com/65x42EdbA4 Helo App : https://m.helo-app.com/al/dmMvUpFsj