தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் மாசி திருவிழா 9ஆம் நாள் மகிழடி சேவை 26/2/2021 🙏🏽👆🏽சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி வடிவுடைஅம்மன் திருகோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா 1 7 / 2 / 2 0 2 1 புதன்கிழமை அன்று விநாயகர் உற்சவம் வாஸ்துசாந்தி பூஜைகளுடன் சிறப்பாக தொடங்கியது , இவ்விழாவில் விநாயகர் மாடவீதிகளில் வலம்வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார் , 1 8 / 2 / 2 0 2 1 வியாழக்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கி , 2 8 / 2 / 2 0 2 1 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 1 1 நாட்கள் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் அருள்மிகு தியாகராஜசுவாமி மாடவீதிகளில் திருவீதி உலா வந்தும் , அருள்மிகு தியாகராஜசுவாமி பவனி வந்தும் அருள்மிகு தியாகராஜசுவாமி திரு நடனம் ஆடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் சந்திரசேகர சாமி தினமும் கோவிலில் இருந்து சூரிய பிரபை வாகனம் , சந்திரப் பிரபை வாகனம் , பூத வாகனம் , சிம்மம் வாகனம், நாக வாகனம் , ரிஷபம் வாகனம் , அதிகாரநந்தி , அஸ்தமனகிரி , யானை வாகனம் , புஷ்ப பல்லாக்கு குதிரை வாகனம் , இந்திர விமானம் , உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 1 0 நாட்களாக மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அருள்பாலித்தார் 2 8 / 2 / 2 0 2 1 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இந்த பிரம்மோற்சவ விழாவில் வரும் 2 4 / 2 / 2 0 2 1 புதன்கிழமை அன்று காலை அருள்மிகு சந்திரசேகரர் அபிஷேக அலங்கார திருத்தேரோட்டம் திருத்தேர் உற்சவம் , திருத்தேர் பவனி விழா 2 6 / 2 / 2 0 2 1 வெள்ளிக்கிழமை அன்று காலை அருள்மிகு கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் அன்று மதியம் 6 3 நாயன்மார்கள் உற்சவம் இரவு மகிழடி சேவை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன 2 7 / 2 / 2 0 2 1 சனிக்கிழமை காலை தீர்த்தவாரி உற்சவம் , கடலாடு உற்சவம் மாலை அருள்மிகு பிச்சாடனர் , அருள்மிகு தண்டபாணி உற்சவம் இரவு அருள்மிகு தியாகராஜ சுவாமி உற்சவம் கொடியிறக்கம் நடைபெற்றது 2 8 / 2 / 2 0 2 1 ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு தியாகராஜ சுவாமி பந்தம் படி உற்சவம் 18 திரு நடனத்துடன் இவ்விழா இனிதே நிறைவு பெற்றது இங்கனம் கே : சித்ராதேவி பி ஏ பி எல் உதவி ஆணையர் / செயல் அலுவலர் / தக்கார் / துணை ஆணையர் / { கூ பொ } மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் திருவொற்றியூர் குப்பம் நிர்வாகிகள் , சிவன் தாங்கிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் 👍🏾 திருவொற்றியூர் தேரோட்டம் , thiruvottiyur therottam , thyagaraja Swamy temple tiruvottiyur , thiruvottiyur pullinggo thiruvottiyur Hero , Tamil Kovil news , திருத்தேர் உற்சவம் - 24-02-2021 , Thiagarajaswamy Vadivudai amman temple chariot festival