என் பத்தரமாத்து பாடல் | Patharamathu song | Spb | Malaysia Vasudevan | En Bommukutty Ammavukku .

என் பத்தரமாத்து பாடல் | Patharamathu song | Spb | Malaysia Vasudevan | En Bommukutty Ammavukku .

#ilayaraja #sathyaraj #suhasini #lovesongs #sadsongs #tamilsongs #4ksongs என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே பாடல் | Patharamathu song | Spb | Malaysia Vasudevan | En Bommukutty Ammavukku . Tamil Lyrics in Description . Movie : En Bommukutty Ammavukku Music : Ilayaraja Song : Patharamathu Singers : S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan Lyrics : Vaali பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண்கள் : என்னம்மா அழற பெண் : ம்ஹஹ்ம்ம்…ம்ம்ம்ம்… ஃபைட் பன்றிங்க….ஃபைட் பன்றிங்க ஆண்கள் : ஃபைட் பண்றோமா ஆ… இல்லியே சும்மா நாங்க விளையாடிட்டிருந்தோம் வேணுன்னா நீ பாக்குறியா ஆண் : என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே தத்தி நடக்கும் மானே ஆண் : நாங்க குத்துன குத்தும் மொத்துன மொத்தும் வேடிக்கையகத் தானே ஆண் : எம் ஜி ஆரப் போல எண்ணிக் கொண்டதால ஆண் : நம்பியாரப் போல நானும் வந்ததால ஆண் : நான் வில்லனப் பாத்து விட்டேனேடா ஒன்பது குத்து ஆண் : ஹேய் நம்பி விடாதே எம்மாடி அடி எல்லாம் டூப்பு ஆண் : என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே தத்தி நடக்கும் மானே ஆண் : நாங்க குத்துன குத்தும் மொத்துன மொத்தும் வேடிக்கையகத் தானே ஆண் : என் பத்தரமாத்து… பம்சிக்கு பம்பம் பம்பம் பம்சிக்கு ஆண் : சாமி எனக்கொரு பொம்மையத் தந்தது ஏனோ அதுக்கொரு போட்டியும் வந்தது ஆண் : கண்ணே எனக்கதில் சொந்தமும் உள்ளது கேட்டா கொடுக்கணும் அது தானே நல்லது ஆண் : கண்டு எடுத்தா சொந்தம்தான் கட்டி அணைச்சா பந்தம்தான் ஆண் : இந்த வழக்கு தீராது எப்படி முடியும் தெரியாது ஆண் : என்ன நடக்கும் பாப்போமா ஆண் : பொறுத்திரு பொறுத்திரு தெரிஞ்சுக்கலாம் ஆண் : இப்ப நமக்குள் மோதாமே ஆண் : இருவரும் கொழந்தைய அணைச்சுக்கலாம் ஆண் : இள மானே ஆண் : புதுத் தேனே ஆண் : அட தகதிகு திகுதிகு தகதிகு திகுதிகு ஆண் : என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே தத்தி நடக்கும் மானே ஆண் : நாங்க குத்துன குத்தும் மொத்துன மொத்தும் வேடிக்கையகத் தானே ஆண் : எம் ஜி ஆரப் போல எண்ணிக் கொண்டதால ஆண் : நம்பியாரப் போல நானும் வந்ததால ஆண் : நான் வில்லனப் பாத்து விட்டேனேடா ஒன்பது குத்து ஆண் : ஹேய் நம்பி விடாதே எம்மாடி அடி எல்லாம் டூப்பு ஆண் : என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே தத்தி நடக்கும் மானே ஆண் : நாங்க குத்துன குத்தும் மொத்துன மொத்தும் வேடிக்கையகத் தானே ஆண் : என் பத்தரமாத்து… பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு ஆண் : நீலக் கடலிலே நீந்திய நாளிலே முத்து கெடைச்சது கண்ணே என் கையிலே ஆண் : முத்தை இழந்ததால் சிப்பியும் வாடுது பித்துப் புடிச்சது புலம்பியே பாடுது ஆண் : கையில் எடுத்த நல் முத்து காலம் முழுக்க என் சொத்து ஆண் : எத்தனை ஆசை அப்பப்பா எடுத்தது ரொம்ப தப்பப்பா ஆண் : தட்டிப் பறிக்க எண்ணாதே ஆண் : நடப்பது நடக்கட்டும் தரமாட்டேன் ஆண் : இப்ப இருக்கு ஒன்னோட ஆண் : இருக்கட்டும் இருக்கட்டும் விடமாட்டேன் ஆண் : அட போயா ஆண் : சரிதான்யா ஆண் : அட ரகரிக ரகரிக ரகரிக ரகரிக ஆண் : என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே தத்தி நடக்கும் மானே ஆண் : நாங்க குத்துன குத்தும் மொத்துன மொத்தும் வேடிக்கையகத் தானே ஆண் : எம் ஜி ஆரப் போல எண்ணிக் கொண்டதால ஆண் : நம்பியாரப் போல நானும் வந்ததால ஆண் : நான் வில்லனப் பாத்து விட்டேனேடா ஒன்பது குத்து ஆண் : ஹேய் நம்பி விடாதே எம்மாடி அடி எல்லாம் டூப்பு ஆண் : என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே தத்தி நடக்கும் மானே ஆண் : நாங்க குத்துன குத்தும் மொத்துன மொத்தும் வேடிக்கையகத் தானே ஆண் : என் பத்தரமாத்து பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு பம்