பிரபல மலையாளப் பாடலின் தமிழ் வடிவம், Digitally Mastered and Enhanced ! Singer : SP Sundar Audio mixing and Mastering : Felix Cyril Lyrics : Xavier Video Editing : Shoba Duleep இஸ்ரயேலின் நாதனான இயேசு பூமி வந்த நேரம் நட்சத்திரம் கண்சிமிட்டும் காலம் நள்ளிரவில் வான தூதர் கானம் பாடு கின்ற நேரம் ஆட்டிடையர் அச்சப்படும் நேரம் பாலனாய் வந்தீர் இயேசுவே பாவங்கள் எல்லாம் நீங்குமே முன்னணை வந்த என் தெய்வமே என்னையும் உம்முடன் சேருமே * அன்னைமரி பாலனாய் அவதரித்தீர் தொழுவில் கந்தையினில் கண்ணயர்ந்தீர் வான் வெளியில் விண்மீன் வழிகாட்ட கீழ்த்திசை ஞானியர் தேடினர் பொன் வெள்ளைப் போளம் தூபமுமாய் காணிக்கைப் பொருட்களை ஈந்தனரே * செங்கடலில் நீர அன்று பாதை கொடுத்தீர் பசியில் தவிக்கையில் மன்னா கொடுத்தீர் சுடு வெயிலில் மேக நிழலானீர் இரவில் ஒளிரும் தீபமானீர் கானான் சேரும் வரையில் நீர் கண்ணின் மணியாய்க் காத்திருந்தீர் * #WriterXavier #ChristianSongs #israyelin Nathanaayi #malayalamChristian #XavierWriting #ChristmasSongs #TamilChristianSong, #JesusSongTamil, #TamilWorship, #TamilDevotional, #TamilGospel, #TamilPraiseAndWorship, #ChristianMusicTamil, #TamilFaithSong, #TamilChristianMusic, #JesusInTamil, #TamilPrayerSong, #TamilSpiritualSong, #HolySongTamil, #TamilChurchMusic, #TamilChristianHits, #DevotionalSongTamil, #TamilWorshipSong, #PraiseJesusTamil, #TamilChristianDevotion, #JesusPraiseTamil, #TamilPraiseSong, #TamilHymns, #TamilFestivalSong, #TamilNativitySong, #TamilChristmasSong