அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வேளாளர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..... இதுவரை தமிழக வரலாற்றிலே இல்லாத தனி இன போராட்டமாக பதிவு செய்யபட்டு வருகிறது.... மேலும் மேலூம் உக்கிரமடையும் இந்த வேளாளர்களின் போராட்டத்தால் தமிழகம் பதற்றமான சூழலில் உள்ளது.... #வேளாளர்#10வநாள்#போராட்டம்