திருவாசகம் பதிகம் : 44. எண்ணப்பதிகம் பாடல் : பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியிலிருந்து விடுபட, சிவனை சரணடைய வேண்டிய பாடல் பாடியவர் : சிவ. திரு. தனவதி அம்மாள் திருசிற்றம்பலம் திருவாசகம், சுந்தர தேவாரம் முற்றோதல் செய்யவும், முக்கிய நிகழ்வுகளில் பன்னிரு திருமுறைகள் மற்றும் அனைத்து வித இறைபாடலை பாட தொடர்பு கொள்ளவும். அன்புடன், அழகிய சிற்றம்பலமுடையான் மகள், சிவ. திரு. தனவதி அம்மாள், தில்லையம்பலம் சிவனடியார் திருக்கூடம், கோயம்பத்தூர் 📱+91 7598482187