Recipe - 151 / இடியாப்பம் மாவு தயாரிப்பது எப்படி பாரம்பரியமான சுகாதார முறையில் /இது தெரியாம போச்சே

Recipe - 151 / இடியாப்பம் மாவு தயாரிப்பது எப்படி பாரம்பரியமான சுகாதார முறையில் /இது தெரியாம போச்சே

##AllisDarbar#இடியாப்பம்மாவுதயாரிப்பதுஎப்படி#இதுதெரியாமபோச்சே அன்புடையீர் வணக்கம் ❤️ இடியாப்பம் : இந்த உணவு பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ பாரம்பரியமான சுகாதாரமான அனைத்து வயதினருக்கும் எல்லா நாட்களிலும் காலை ,மாலை ,இரவு என அதிகம் விரும்பி உண்ணக்கூடிய எளிதில் செரிக்க கூடிய கிராமத்து உணவாகும் குறிப்பாக உடல் நலிவுற்ற சமயங்களிலும் , அறுவை சிகிச்சை போன்ற மிகப்பெரிய மருத்துவ சிகிச்சை செய்து கொண்ட சமயங்களிலும் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் மிகச் சிறந்த உணவாகும் இத்தகைய பாரம்பரியமான உணவான இடியாப்பம் மாவை வீட்டிலேயே சுகாதாரமாக சுத்தமாக எப்படி தயார் செய்வது என்பதை பற்றி விரிவாக விளக்கமாக Step by Step உங்களுக்கு எளிதில் புரியும்படி செய்து காண்பித்து அவ்வாறு தயார் செய்த மாவைக் கொண்டு இடியாப்பம் எப்படி தயார் செய்ய வேண்டும் என்றும் காணொளியாக பதிவிட்டுள்ளேன் இந்த காணொளியானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என் நம்புகின்றேன் இதை தயார் செய்வது சற்று கடினம் என்றாலும் நாமே நமது கைப்பட தயார் செய்து சாப்பிடும் போது அதிலுள்ள சந்தோஷமே அலாதி தான் போங்க 👌😋👍🥰❤️ எனவே நீங்களும் இதே முறையில் இடியாப்பம் மாவை வீட்டிலேயே சுத்தமாக சுகாதாரமாக தயார் செய்து அதில் இடியாப்பம் செய்து சாப்பிட்டு பார்த்து உங்களது மேலான கருத்துகளை எனது சேனலில் மறக்காமல் பதிவிடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் 🙏❤️🥰 Ingredients : Idiyappam Mavu : Large Quantity Measurements : 5 kg Raw Rice - 4kg ( Mavu Pacharasi ) Idli Rice - 1 kg -.( 4kg : 1 kg ) 5kg Small Quantity Measurements : 1 kg Raw Rice - 4 cup ( Mavu Pacharasi ) Idli Rice - 1 cup - (4cup : 1cup ) 1 kg ( It's equal to 1 kg ) you take any Wessels , Measurements take same Wessels ( according to your Fly Members) Otherwise Idiyappam Mavu Prepared by the following Video step by step Good Luck 👍🙌🥰❤️ Subscribe My Channel Link 👍🔗    / @allisdarbar   Facebook Link 👍🔗 https://www.facebook.com/profile.php?... Like Share Comment Click All Bell Symbols 🔔 How to Making Idiyappam Link : Varieties Idiyappam :    • Recipe - 98 / "இடியாப்பம்  "  -" Variety I...   Veg Kurma Link :    • Recipe - 39/வெஜ் குருமா சப்பாத்திக்கு Supe...   Thankyou ❤️ for your Big Support ❤️🙏🥰 Subscribers & Viewers 🙏🙌🥰❤️ Keep Watching Always 🙂❤️🙏🥰