En Jeevan Aanalum  | Cover by : Shantharaj | Tamil Christian Song | #augustine_jebakumar_songs

En Jeevan Aanalum | Cover by : Shantharaj | Tamil Christian Song | #augustine_jebakumar_songs

En Jeevan Aanalum | Cover by : Shantharaj | Tamil Christian Song | #augustine_jebakumar_songs #tamilchristiansongs #AugustineJebakumarMelodies #SoulfulAugustineJebakumar #HeavenlyTunesByAugustineJebakumar #WorshipWithAugustineJebakumar #DivineMelodiesOfAugustineJebakumar #PraiseAndWorshipWithAugustineJebakumar #SpiritualSongsByAugustineJebakumar #AnointedMusicByAugustineJebakumar #UpliftingHymnsByAugustineJebakumar #BlessedMelodiesOfAugustineJebakumar Lyrics : Bro. D. Augustine Jebakumar என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2 நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் nanmai ontum illaathirunthum பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா pinnayum naesiththeer en jaesu naathaa என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 en jeevan aanaalum saavaanaalum pinpattuvaen-2 திறப்பில் நிக்க தவரினேனே thirappil nikka thavarinaenae தேசம் அழியாமல் காத்திடவே-2 thaesam aliyaamal kaaththidavae-2 ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2 jepa aaviyootti parithapikka seytheer -2 மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் ) maantharkkaay um mun nintidavae (en jeevan ) பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் parisuththa vaanjai paraman sinaekam தேடிடவே மறந்திட்டேனே-2 thaetidavae maranthittaenae-2 பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2 parisuththa aavi parukida seytheer-2 நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் ) niththam um vali seythidavae (en jeevan ) சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் solla maranthaen kalvaari sinaekam கள்ளனையும் மற்றும் விந்தை -2 kallanaiyum mattum vinthai -2 உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2 ursaaka aavi thaangida seytheer -2 ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் ) oor engum um anpai sollidavae (en jeevan ) உலகின் மாயை வலையில் விழுந்தேன் ulakin maayai valaiyil vilunthaen தப்பிடமல் சிக்குண்டேனே-2 thappidamal sikkunntaenae-2 உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2 unnatha aavi ootti makilntheer -2 வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் ) veruththuttaen ulakaththin perumaikalai (en jeevan ) எப்போ வருவீர் என் ஜேசுநாதா eppo varuveer en jaesunaathaa காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2 kaaththiruppaen aengiduvaen -2 கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2 kirupaiyin aavi kittida seytheer -2 மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் ) maekam meethil ummai sernthidavae (en jeevan )