#MakkaloduMakkalSelvar #JayaPlusMakkaloduMakkalSelvar கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமானதிரு. டிடிவி தினகரன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பையும், மேலும் பல கழக நிகழ்வுகளையும் தற்போது காண்போம்...