location before 3km jedarpalayam,near government park இன்று இருக்கும் சூழ்நிலைகளில் மன அழுத்தம் போன்றவற்றை குறைப்பதற்கு மாதம் ஒருமுறை ஏதேனும் இயற்கையான இடங்களுக்குச் சென்று குடும்பத்தோடு உணவு சமைத்து குடும்பத்துடன் உணவு உட்கொண்டு இயற்கையோடு ரசித்து வந்தோம்