Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Follow Our Channel in Other Social Medias / captureindian / indian-life-capture-108791167442354 அகத்திக்கீரை என்பதற்கு அகம் தீ என்று சொல்வார்கள் ஏன் ஏனென்றால் அகத்தில் உள்ள சூட்டை தணிக்கும். அகத்திக் கீரையில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வெள்ளை நிற பூக்களை கொண்ட அகத்தி, சிவப்புநிற பூக்கள் கொண்ட அகத்தி என்று இரண்டு வகைகளாக அகத்திக்கீரையை கூறுவார்கள். அகத்திக் கீரையை பொரியலாகச் செய்து சாப்பிடலாம். அல்லது பருப்புடன் வேக வைத்தும் சாப்பிடலாம். அகத்திக்கீரை உடலில் தங்கும் மலம் மற்றும் நிலநீர் அசுத்தங்களை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. மலச்சிக்கல் நீங்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றுள்ளது. இக்கீரை பித்த சூட்டை தணிக்க வல்லது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு போன்ற நோய்கள் அகத்திக்கீரை உண்பதால் குணமாகும். தொண்டைப்புண், தொண்டை வலிக்கு அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாரை உள்ளே விழுங்க இந்நோய் நீங்கும் இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை இக்கீரை உண்பதால் அகலும். காய்ச்சலைக் குறைத்து உடல் சூட்டை சமன்படுத்தும். வெயிலில் சுற்றி அலைபவர்கள் காபி, டீ குடித்து பித்தம் அதிகம் இருப்பவர்கள், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அகத்திக்கீரையை சாப்பிட்டால் சரியாகும். சேத்துப்புண், நாள்பட்ட ஆறாத புண்ணும் ரொம்ப நாள் ஆறாமல் இருந்தால் அகத்திக்கீரையை சார் எடுத்து தடவி வந்தால் ஆறிவிடும். தேமல் இருந்தால் அகத்திக் கீரையை நன்கு தேங்காய் எண்ணெயில் வதக்கி நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தேமல் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும் உடனடியாக குணமாகும். மருக்கள் இருந்தால் அகத்திக்கீரை சாறுடன், கடல் சங்கு இளைத்து தடவி வந்தால் மருக்கள் விழுந்து விடும். அகத்திக்கீரை பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் சரியாகும். பீடி, சிகரெட் குடிப்பவர்கள் அகத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கழிவுகள் அனைத்தும் மலம் மூலம் வெளியேறிவிடும். இதய படபடப்பு, இதய வீக்கம், சிறுநீரக நோய், புற்றுநோய் இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவர மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, வெங்காயம், அகத்திக்கீரை ஆகியவற்றை சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும். யாராவது விஷம் குடித்து விட்டால் அகத்திக்கீரை பட்டையை அரைத்து பொடியாக்கி எட்டு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து ஒரு டம்ளர் வரும்வரை கொதிக்கவிட்டு பின்னர் கஷாயமாக குடித்து வந்தால் விஷம் இறங்கி விடும். அகத்திக்கீரை உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது. அகத்திக்கீரை 20 கிராம், மிளகு, 6 கிராம் சீரகம்3 கிராம், பூண்டு 5 பல், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, தண்ணீர் 200 மில்லி. முதலில் மிதமான சூட்டில் நீரை காய்ச்ச வேண்டும். அதில் அகத்திக் கீரை, மிளகு, சீரகம், பூண்டு பற்கள், மஞ்சள் தூள் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீர் 100 மில்லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை நன்கு குறையும்.மது அருந்திவிட்டு அகத்திகீரை சாப்பிட்டால் மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. This is why we call the fire of Agathikiriye, because it calms the inner heat. There are two types of acacia greens. They are two types of Agattikari, which are white flowers and red flowers. You can eat fried greens with fries. Or you can eat it with lentils. Agattikeer is capable of cleansing feces and groundwater contaminants. The constipation is broken and excreted. This can be used to alleviate bile. Foods such as smallpox, itchy skin, rash and cinnamon can be cured by consuming fresh water. Sore throat and throat pain Blood spill and blood boiling can be avoided by eating this. Reduce the flu and balance the body. Coffee, tea, binge drinkers, constipation problems, etc. Sethupunam, chronic hepatitis, if not for a very long time, if you take the acaikkirai sir, apply it. If you have tea leaves, mix it with coconut oil. Rub it on the spot where it is immediately healed. If the warts are in contact with the juice of Agattikeer and the sea cones, the warts will fall. Eating the flower of Agattikkir flower can be irritating to the eye. If the beedi and cigarette drinkers are eating the greens, all the waste in the body will be excreted through the feces. Pepper, cumin, oatmeal, garlic, onion, agave, soup to correct the heart palpitations, heart palpitations, kidney disease, cancer, etc. If someone is poisoned, grind the bark into a bowl with eight tablespoons of water and boil it. If the water is boiled and boiled until it comes to a tumbler, then the poison will go down. Agathakirthi is very useful for weight loss. 20 g of agave, 3 g of pepper, 6 g of cumin, 5 tomatoes of garlic, a pinch of turmeric powder, 200 ml of water. First, boil the water in a moderate heat. In it, boil the spinach, pepper, cumin, garlic, and turmeric powder in 200 ml water until 100 ml. Then take the filter. If you do this, the belly and body weight will be greatly reduced.