CSI St. Thomas Church Perumalpuram Tirunelveli 31.12.2025 11:30 PM. Old and New Year Service, God’s Message Rev.D.J.Jebaraj, Pastorate Chairman. தூய தோமா ஆலயம், பெருமாள்புரம், திருநெல்வேலி. பழைய வருட மற்றும் புது வருட ஆராதனை இரவு 11:30 மணி செய்தி Rev.D.J.Jebaraj. சட்ட வாக்கியம் 2026 ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். ஏசாயா 30:19.