பல பீம் பல பீம் ஆஞ்சநேயா - Hanuman Song - Geeta Bhajan - Tamil Bajan - Anaikatti Ashram Coimbatore.

பல பீம் பல பீம் ஆஞ்சநேயா - Hanuman Song - Geeta Bhajan - Tamil Bajan - Anaikatti Ashram Coimbatore.

உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:- GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434 பாடல் வரிகள் :- பலபீம் பலபீம் பல பீமா புஜபல ராமா பல பீமா ஆஞ்சநேயா பல பீமா அனுமந்த ராய பல பீமா அயோத்தி ராமா பல பீமா ஆஞ்சநேயா பல பீமா வாயு குமாரா பலபீமா வானர வீரா பல பீமா பலபீம் பலபீம் பல பீமா புஜபல ராமா பல பீமா ஆஞ்சநேயா... பல பீமா ஆஞ்சநேயா... பல பீமா ஆஞ்சநேயா... பல பீமா இல்லம் தோறும் பஜனை.. குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை… உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை… அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.. ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது… தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்... நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்... கீதாபஜன் வெள்ளலூர் கோவை. Contact us :- What’s app - https://wa.me/918300112434 https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434 email - [email protected] facebook -   / geethabajan   telegram - https://t.me/Geethabajan facebook page -   / posts   youtube -    / @geethabajantv8610   twitter -   / geethabajan   instagram -   / geethabajan   கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore. Call - 8300112434 9894112434 9994412434 9894012434