Mikhail Gorbachev எச்சரிக்கை: அணுஆயுதங்களால் அபாயத்தில் உலகம் | BBC Tamil TV News 04/11/2019

Mikhail Gorbachev எச்சரிக்கை: அணுஆயுதங்களால் அபாயத்தில் உலகம் | BBC Tamil TV News 04/11/2019

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவரான மீக்கயில் கோர்பசொஃப், பிபிசிக்கு அளித்த பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். ரஷியாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் தற்போது நீடித்து வரும் பதற்றம், ஒட்டுமொத்த உலகத்தையும் அபாயத்தில் வைத்துள்ளதாக அவர் கூறினார். அணுஆயுதங்களின் அச்சுறுத்தல்களை குறிப்பிட்டு மீக்கயில் கோர்பசொஃப் பேசினார். அணு ஆயுதங்களை அழிக்க, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil