ஐயா வஉசி புகழ் ஓங்குக! வெள்ளாளர் வேளாளர் ஒற்றுமை வளர்க!! இன்று (05.09.2021) காலை சென்னை துறைமுகம் வளாகத்தில் செக்கிழுத்த செம்மல், தேசிய தலைவர், வேளாளர்களின் குலதெய்வம், கப்பலோட்டிய தமிழர், தமிழறிஞர் ஐயா வர் உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 150-ம் ஆண்டு பிறந்தநாள் விழா வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில தலைவர், நிறுவனர் . ஆர்.வி. ஹரிஹரூன் ஆலோசனையின் பேரில் மாநில துணை பொதுச்செயலாளர் வேளச்சேரி . எஸ். மாதவன் பிள்ளை , மற்றும் மாநில அமைப்பாளர் மதன் பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும், ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவ படத்திற்கு மலர் தூவியும் அன்னாரது சம காலத்தில் வாழ்ந்த பெரியோர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், அன்னாரது 150-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவில் அலைகடலென அணிதிரண்டு சிறப்பித்த வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில துணை பொதுச்செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், மாநில மாணவர் அணி தலைவர் கி. ஏழுமலை, மாநில தகவல் தொடர்பாளர்கள் வ. தனசேகர், நடேஷ் செல்லம் பிள்ளை, மற்றும் சன்சபரி, தென்சென்னை மாவட்டச்செயலாளர் பாலமுருகன், சந்திரன், சோழிங்கநல்லூர் பகுதி தலைவர் மாரியப்பன், செயலாளர் மெய்யப்பன், சோழிங்கநல்லூர் பகுதி நிர்வாகிகள் கணேசன், சங்கர், சிங்கராஜ், ராஜேந்திரன் முருகேசன், நந்தகுமார், முத்துமாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன், சுந்தர், பழனி மற்றும் விழாவில் கலந்துகொண்ட இளைய சமுதாய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் ம. வெற்றிவேலன். மாநில துணை பொதுச்செயலாளர், வெள்ளாளர் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு.