உடம்பை குறைக்கும் புதினா ஜூஸ்/ Mint juice for Weight loss& Detox/Work from Home Users Try this Juice

உடம்பை குறைக்கும் புதினா ஜூஸ்/ Mint juice for Weight loss& Detox/Work from Home Users Try this Juice

Link in- Paal sarbath Preparation- பால் சரபாத்    • Paal Sarbath/Milk Sarbath/Jamun Juice Home...   Course: Drinks Cuisine: Indian, Mediterranean Keyword: lemon and mint drink, lemon mint juice, mint lemonade, pudina Servings: 2 Ingredients Ingredients for lemon mint juice: mint leaves(pudina) - 1 cup lemon juice - 1/4 cup (juice of one lemon) black pepper powder (kalimirch) - 1/4 spoon salt - 1/4 spoon & Turmeric half spoon ginger 4pieces. Blending: Take the blender jar to add a cup of fresh mint leaves(pudina). Pour 1/4 cup of lemon juice. Add 1/4 spoon of black pepper. Add 1/4 spoon of salt. Blend all the ingredients till it turns smooth juice. Serving: Serve chilled lemon mint juice and enjoy these healthy drink. Drinking lemon cucumber mint detox water, and lemon water throughout the day is one of the best ways to clean out the liver, alkaline pH levels in the blood, and help your body have better digestion, reduce oxidation stress and support weight loss  புதினா ஜூஸை குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது என பார்க்கலாம். புதினாவில் ஃபைடோ சத்துக்கள், மென்தால், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை வலியை குறைக்கும் ஆற்றல் தருபவை. புதினா ஜூஸ் குடித்தால், அஜீரணம், வயிற்றில் ஏற்படும் தொற்று ஆகியவை குணமாகிவிடும். தேவையான பொருட்கள் : எலுமிச்சை - 1 புதினா இலைகள் - ஒரு கைப்பிடி மஞ்சள்,இஞ்சி, மிளகு, தேவையான அளவு உப்பு - கால் டீஸ்பூன் செய்முறை : எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். ஜூஸ் ஜாரில் புதினா இலைகள், உப்பு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடித்து பருகவும். இந்த ஜூஸ் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.