@bindhuspokenenglishintamil கூக்குரலை நிறுத்து வாயை மூடு என்னைக் கவனி கரும்பலகையை சுத்தம் செய் என்னுடன் வா கதவைத் தள்ளு கதவை இழு அவனை அப்பால் அனுப்பு நாவை அடக்கு அறையை துப்பரவு செய் அதை எடுத்துச் செல் வேகமாகச் செல் அமைதியாக இரு அதை இப்பொழுது செய் வீட்டுக்குச் செல் இந்த சொற்களை பயன்படுத்துங்கள் குறு வாக்கியங்கள்