மட்டன் மூளை மசாலா | Mutton Brain Masala In Tamil | Nonveg Sidedish Recipes | Mutton Recipes |

மட்டன் மூளை மசாலா | Mutton Brain Masala In Tamil | Nonveg Sidedish Recipes | Mutton Recipes |

மட்டன் மூளை மசாலா | Mutton Brain Masala In Tamil | Nonveg Sidedish Recipes | Mutton Recipes | For more Mutton Recipes:    • Mutton Recipes in Tamil | Easy Mutton Grav...   #muttonbrainmasala #மட்டன்மூளைமசாலா #muttonmoolaimasala #nonvegsidedish #sidedishrecipes #bhejafry #lambbrainrecipes #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Mutton Brain Masala:    • Mutton Brain Masala | Bheja Fry | Home Coo...   Our Other Recipes: மட்டன் மசாலா:    • மட்டன் மசாலா | Mutton Masala InTamil | Mut...   மட்டன் ஈரல் வறுவல்:    • மட்டன் ஈரல் வறுவல்  | Mutton Liver Fry In ...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... மட்டன் மூளை மசாலா தேவையான பொருட்கள் மட்டன் மூளையை வேகவைக்க மட்டன் மூளை - 4 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி தண்ணீர் மட்டன் மூளை மசாலா செய்ய நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி சின்ன வெங்காயம் - 1 கப் மெல்லியதாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தக்காளி - 1 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி தண்ணீர் மிளகு தூள் - 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - நறுக்கியது செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை சேர்க்கவும். 2. அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 3. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கின சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 4. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். 5. இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். 6. தக்காளி வதங்கி எண்ணெய் பிரிந்ததும் அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும். 7. பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். 8. இதில் சிறிது அளவு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மசாலா தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/