படம்:காவல் கீதம் இசை:இளையராஜா ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெண்குரல்:எஸ்.ஜானகி பெண்:ச ரி க ம ச ப ம க ... ரி த ம ...ப த ரி க... ச ரி க ம த ப க ம ப த ப ரி க ச... நி ச ரி நி த ச நி த ப த நி ப ம ப த ம க ரி ச அ...அ...அ...அ...... ஆண்:சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே. சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியே. சொப்பனத்தில் என்றும் உன் உருவம்... சுற்றிச்சுற்றி வந்து துன்புறுத்தும்... பெண்:சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியோ சொப்பனத்தில் என்றும் உன் உருவம்... சுற்றிச்சுற்றி வந்து துன்புறுத்தும் ஒ ஒ ஆண்:சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியே பெண்:ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம் என்று... நீதான் பறிக்க... ஆண்:ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை... யார் தான் தடுக்க... பெண்:பாவை நான் எனது பார்வை மேல் உனது... பேர்தான் வரைய... ஆ:நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர்தான் அறிய... பெண்:பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ... ஆண்:நேசம் பாசம் நிறம் மாறிடுமோ ஒ...ஒ...ஒ... சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே... பெண்:சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியோ பெண்:அ...அ...அ அ...அ...அ அ...அ...அ அ...அ...அ....... அ...அ...அ....... பெண்:மீண்டும் மீண்டும் விரல் தீண்ட தீண்ட இங்கு ஏதோ மயக்கம்... ஆண்:வாரி வாரி ஒரு வள்ளல் போல தர ஏன் ஏன் தயக்கம்... பெண்:மோகம் நீ வளர்க்க மேனிதான் வியற்க பார் பார் நடுக்கம் ஆண்:ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம் பெண்:வேகம் வேகம் இந்த வாலிபமே ஆண்:வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே பெண்:ஒ...ஒ...ஒ... சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ ஆண்:சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியே பெண்:சொப்பனத்தில் என்றும் உன் உருவம்... ஆண்:சுற்றிச்சுற்றி வந்து துன்புறுத்தும். ஆண்/பெண்:அ...அ...அ அ...அ...அ