திருவள்ளூர் வீரராகவர் சாமி கோவில் குளத்தில் கேஸ் குடோன் ஊழியர் தவறி விழுந்து பரிதாப பலி :சடலத்தை தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் மீட்ட திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருவள்ளூர் வைத்திய வீரராகவ சுவாமி திருக்கோயில் குளத்தில் தனியார் சமையல் எரிவாயு நிறுவன குடோனில் பணியாற்றும் எடப்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் இறந்து அழுகிய நிலையில் திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் உதவியோடு சடலமாக மீட்கப்பட்டார் அவரது சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருவள்ளூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கேஸ் குடோன் ஊழியர் வீரராகவர் கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்று தவறி விழுந்தாரா? அல்லது குடிபோதையில் ஏதேனும் தவறி விழுந்தாரா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ------------------------------------------------------------------------------- #UnmaikuralNews | #உண்மைகுரல்செய்திகள் ------------------------------------------------------------------------------------ VIDEO SHOOTING EDITING: [email protected] --------------------------------------------------------------- FOR ADVERTISEMENTS [email protected] ----------------------------------------------- உங்கள் ஊரில் நடக்கும் உண்மை சம்பவங்கள் உடனுக்குடன் உங்கள் உண்மை குரல் YouTube Channel ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்: [email protected] ------------------------------------------------------------------------------------ SOCIAL MEDIA : Facebook: / unmaikuraltv Twitter: https://twitter.com/unmaikuraltv?s=09 ------------------------------------------------------------------------------------------ லேட்டஸ்ட் செய்திகள், பிரேக்கிங் செய்திகள், அரசு அறிவிப்புகள், நீதிமன்ற தீர்ப்புகள், விளையாட்டு செய்திகள், சினிமா செய்திகள், வானிலை அறிவிப்பு, பெட்ரோல் டீசல் விலை, வணிகநேரலை, தொழில்நுட்பம், கல்வி, ஆன்மீகம், அரசு விழா போன்ற உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை... அனைத்தும் உங்கள் UNMAI KURAL சேனலை பார்க்க SUBSCRIBE பண்ணுங்கள் மறக்காமல் BELL ஐகானை கிளிக் செய்யவும். --------------------------------------------------------------------------------- CATEGORY News and Politics --------------------------------------------------- CREDITS Production Executive By VR Brother's ------------------------------------------------------------------------- THANKS😊 TO EVERYONE WHO HELPED US Thanks To Everyone Who Subscribed🔔