PAAVI EN MEETHU YEN INDHA ANBU | MORNING WITH JESUS DAY - 177 | VGS. BHARATH RAJ

PAAVI EN MEETHU YEN INDHA ANBU | MORNING WITH JESUS DAY - 177 | VGS. BHARATH RAJ

#tamilchristiansongs #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: PAAVI EN MEETHU YEN INDHA ANBU பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும் வாழ தெரியலயே இன்னும் வாழ தெரியலயே தேவனே ஜீவனே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா உம்மோடு நான் வாழ முடியுமா உம்மோடு நான் வாழ் கூடுமா பொய்யான வாழ்விது நிரந்தரமாகுமா – 2 நீர் என்னை பயன்படுத்த முடியுமா – 2 VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube    / @vgsbharathrajofficial   Suga Jeeva Media    / @sugajeevatv4623   VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official