ஆரோக்கியமான சிவப்பு அவல் புட்டு// Healthy Aval puttu 7 September 2023
#swamyskitchen #youtubeintamil #redavalputtu
ஆரோக்கியமான சிவப்பு அவல் புட்டு தயார் செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம்.
சீக்கிரம் தயார் செய்யக்கூடிய காலை உணவு. இதே போல நீங்களும் செய்து பாருங்கள்.
நன்றி 🙏