தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சுழலும் சொல்லரங்கம். தலைப்பு - திருக்குறள் செல்வாக்கு பெரிதும் நிரம்பியிருப்பது கம்ப இராமாயணத்திலா? சிலப்பதிகாரத்திலா? திருத்தொண்டர் புராணத்திலா? பங்கேற்றோர் - முனைவர் ருக்மணி பன்னீர்செல்வம், முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர் அரங்க மல்லிகா நிகழ்விடம் - வாணியம்பாடி முத்தமிழ் மன்றம்