இந்த அழகு தீபம் பாடல் | Indha azhagu deepam song | Malaysia Vasudevan and Uma Ramanan | Thiramai .

இந்த அழகு தீபம் பாடல் | Indha azhagu deepam song | Malaysia Vasudevan and Uma Ramanan | Thiramai .

#revathi #sankarganesh #sathyaraj #nizhalgalravi #tamilsongs #lovesongs #4ksongs இந்த அழகு தீபம் பாடல் | Indha azhagu deepam song | Malaysia Vasudevan and Uma Ramanan | Thiramai . Tamil Lyrics in Description . Movie : Thiramai Music : sankar ganesh Song : Indha azhagu deepam Singers : Malaysia Vasudevan and Uma Ramanan Lyrics : Muthulingam பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில் இரவு தீபம் ஏனோ இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில் இரவு தீபம் ஏனோ ஆண் : இது முகமோ மலர்வனமோ இது முகமோ மலர்வனமோ என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில் இரவு தீபம் ஏனோ பெண் : இது முகமோ மலர்வனமோ இது முகமோ மலர்வனமோ என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ ஆண் : பூவிழி காவியச் சோலை உந்தன் புன்னகை மோகன மாலை ஆ….ஆ…ஆ….பூவிழி காவியச் சோலை உந்தன் புன்னகை மோகன மாலை பெண் : புதுவிதமாய் முதலிரவே நமக்கெனவே அமைந்ததுவே ஆண் : எரிமலையில் குளிர் மலர்போல் எதிர்க்கினில் நீ மலர்ந்ததனால் படுக்கை புரட்டி அமைந்ததே பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில் இரவு தீபம் ஏனோ ஆண் : இது முகமோ மலர் வனமோ என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ பெண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில் இரவு தீபம் ஏனோ பெண் : மாமழை பெய்கிற நேரம் இந்த மல்லிகை கொண்டது ஈரம் ஆ….ஆ…ஆ….மாமழை பெய்கிற நேரம் இந்த மல்லிகை கொண்டது ஈரம் ஆண் : இரவினிலே தவளைகளே இசைக் குரல் ஏன் கொடுக்கிறதோ பெண் : சந்ததிகள் பெருகிடவே சந்தங்களில் அழைக்கிறதே புதுமை கவிதை படிக்குதே ஆண் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில் இரவு தீபம் ஏனோ இது முகமோ மலர்வனமோ என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ இருவர் : ……………………….