XII Accountancy Tamil அலகு/5 Exe27/கூட்டாளி சேர்ப்பு அன்பு மாணவர்களே கூட்டாளி சேர்ப்பு இத்துடன் முடிகிறது.இந்த பாடத்தை முழுமையாக விள்க்கமாக புரிந்து கொண்டீர்கள் என்றால் அடுத்த பாடமான கூட்டாளி விலகல் அல்லது இறப்பு பற்றிய அனைத்து கணக்குகளையும் எளிதாக செய்யலாம்.அதனால் கவனமாக படியுங்கள். subscribe, share, like,பண்ணுங்கள் அதனுடன் bell பட்டணையும் அழுத்துங்கள் #XIIaccountancytamil #mygreatdotcom