Sri Ranganatha Perumal Temple - Tiruneermalai, Chennai | Aalaya Dharisanam | Vasanth TV

Sri Ranganatha Perumal Temple - Tiruneermalai, Chennai | Aalaya Dharisanam | Vasanth TV

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயம் - திருநீர்மலை, சென்னை. திருநீர்மலை திருத்தலம் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இது சென்னை பல்லாவரம் அருகே இருக்கிறது. இந்த தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓரு சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சன்னதி ஒன்றும் மலை மேல் மூன்று சன்னதிகளும் இருக்கின்றன. இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார். #ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!! #SriRanganathaPerumalTemple #AalayaDharisanam #VasanthTV #RanganathaPerumal #Tiruneermalai #PerumalTemple #ஸ்ரீரங்கநாதபெருமாள் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd Subscribe us on    / vasanthtvchannel   Like us on   / vasanthtv   Follow us on   / vasanthtv_india   Follow us on   / vasanthtv_india   Subscribe to Kadavul TV: https://bit.ly/3nxwNvS