OM Namashivaya 108 Times|| 108 ஓம் நமசிவாய

OM Namashivaya 108 Times|| 108 ஓம் நமசிவாய

மகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற மந்திரம் | om namah shivaya மகிமை நிறைந்த ஓம் நம சிவாயா என்ற வார்த்தை | om namah shivaya மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல ‘ஓம் நம சிவாயா’ என்ற வார்த்தையை மனதினிலேயே சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும். இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளி கொணரும் பிராண நாமம். ‘ஓம் நம சிவாயா’-இது வேதத்தின் இருதயம். நம்மை புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை. ‘ஓம் நம சிவாயா’- நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும். ந-நிலம், * ம-நீர், * சி-அக்னி, * வா-காற்று, * ய-ஆகாயம் சிவபிரான் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் கருப்பையான சிவபிரானின் அருளினைப் பெற்றுத்தரும். இந்த கருப்பையில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்ட அதிசக்தியான சிவபிரானை வணங்குவது தான் ‘நம சிவாய’. இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்து பயங்களையும் நீக்கும். மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது. மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது. வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது. 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர். மேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை. விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வதும். கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ‘ஓம்’ என்ற வார்த்தை மன அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது. ‘ஓம்’ ஜபிப்பது உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் ‘ஓம் நம சிவாய’ ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது. பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது. மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள். நோய் கட்டுப்படுகின்றது. மந்திரங்கள் பிரிவிலும், தனிப்பட்ட முறையிலும் ‘ஓம் நம சிவாய’ மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. Shankara parpaththy Sthotram.👇    • சங்கரபார்வதி ஸ்தோத்திரம்||Shankara Parvath...   Bala thiripurasundari 108 Stotram👇    • ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 108 ஸ்தோத்திரம்||...   Annapoorani Stotram👇    • Sree Annapoorani Sthothiram||          ஸ்ர...   Vaarahi amman Gayatri Mantra👇    • Sree VaraahiAmman Gayatri Mantra||வராஹிஅம்...   Prathosha Sivan 108 Names👇    • Perathosha Sivan 108 Pottri||    பிரதோஷ சி...   Shiva Sahasranama Stotram1000 Names👇    • Siva  Sahastranamam 1000 Names #சிவ சஹஸ்ரந...   Mahalakshmi Sahasranamam👇    • Sree lakshmi Sahasranamam ||ஸ்ரீ லஷ்மி சஹஸ...   Mahisasuramarthini Stotram👇    • மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்|| Mahisasura...   Lalitha Sahasranamam👇    • ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ||Sri Lalitha Sahast...   Sri Chalra Mantra👇    • ஸ்ரீ ஷக்ர மஹா மந்திரம்|| Sri Chakra Maha M...   Kali Sahasranamam👇    • Video   Mahalakshimi Asthahamhttps:👇    • ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்||Mahaluxmy Ashthaham   Shiva Thandava Stotram👇    • Powerful Shiva Thandava Stotram#சிவ தாண்டவ...   Shiva Pangchachra Stotram👇    • SHIVA PANCHAKSHARA STOTRAM#சிவ பஞ்சாச்சர ஸ...   OmChanting 108 times👇    • Om  Chanting for Removeing Nagative  Energ...   Shiva Thandava Stotram👇    • Powerful Shiva Thandava Stotram#சிவ தாண்டவ...