நன்மை Nanmai Song - Leonard Giftson Donald E - #தேவராஜ்யத்திற்கே

நன்மை Nanmai Song - Leonard Giftson Donald E - #தேவராஜ்யத்திற்கே

#தேவனுடையராஜ்யத்தின்சுவிசேஷசபை #தேவராஜ்யத்திற்கே #LeonardGiftsonDonaldE #tamilchristiansong #GospeloftheGod'sKingdomChurch அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் "சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று" அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். ரோமர் 8:28-30 Special thanks to Musicians Bro. Clergyn Deryck & Rabi Johnson In Video by Bro. Sutharson Mosae & Isaac Jeba Golden Thumbnail Designs by Ebenezerdesignz