குட்மார்னிங் எப்ப ஏன் சொல்லணும்ங்கறதுல நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. சிலர் காலைப் பொழுதில் மட்டும் தான் சொல்ல வேண்டும். சிலர் ஒரு நாளில் எப்போ முத முதலா பார்க்கிறமோ அப்பத்தான் சொல்லணும்ங்கறாங்க? எது சரி ? எது தவறு? இணைக்கப்பட்டுள்ள எனது காணொளி அந்த சந்தேகத்தை சுத்தமாய் வழித்தெடுத்து விடும். This morning or today morning? Which is correct? Episode 16 – Salem Sundar’s TEA (The English Academy) இன்று காலை = Today morning? or This morning? Many people are in confusion when to wish good morning. Whether to wish only in the morning or the first time whenever we meet? The video attached would wipe that doubt out.