Isravelin Nathanaga Vaazhum Yega Deivam Song Lyrics | இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் பாடல் வரிகள் | Israyelin Nadhanai - இஸ்ராயேலின் நாதனாயி | Customized Tamil Christian Worship Songs with Full Lyrics | தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்கள் முழு வரிகளுடன் ஒலி ஒளி வரிகள் வடிவில்! • Isravelin Nathanaga Vaazhum Yega Deivam |... #தினதேவஆசீர்வாதம் #GodBlessingsDaily #रोजआशीर्वाद Isravelin Nathanaga Vaazhum Yega Deivam Lyrics in Tamil ------------------------------------------------------------------------------------------------ இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் வழியும் சத்தியம் ஜீவனுமா தெய்வம் மீட்பராக பூமியில் பிறந்த தேவ மைந்தன் நித்ய ஜீவனாக வாழும் தெய்வம் அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்ஜியம் வருகவே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேற வேண்டுமே இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் வழியும் சத்தியம் ஜீவனுமா தெய்வம் செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர் பாலை வனத்தில் அன்று மன்னா பொழிந்தீர் கொடும் வெயிலில் மேகக்குளிரானீர் இருளில் அன்பின் தீபமாய் சீனாய் மலையின் மேலே நீர் நீதியின் கட்டளை எடுத்துரைத்தீர் அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்ஜியம் வரணுமே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேற வேண்டுமே இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் வழியும் சத்தியம் ஜீவனுமா தெய்வம் மனிதனாய் பூவில் அவதரித்தீர் எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர் திரு உடலும் திவ்ய போஜனமாய் இவ்வுலகத்தின் ஜீவனாய் வழியும் சத்தியமும் ஆனவரே உம் திருநாமம் வாழ்த்துகிறோம் அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்ஜியம் வரணுமே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேற வேண்டுமே இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் வழியும் சத்தியம் ஜீவனுமா தெய்வம் • Isravelin Nathanaga Vaazhum Yega Deivam |... Isravelin Nathanaga Vaazhum Yega Deivam Lyrics in English ------------------------------------------------------------------------------------------------- Isravelin nathanaga vaazhum ega deivam Vazhiyum sathyam jeevanumam deivam Meetparaha boomiyil pirantha deva mainthan nithya jeevanga vaazhum deivam appa pithavey deivame Um thiru rajyam varugave Um thiru sitham boomiyil endrendrum niraivera vendume appa pithavey deivame Um thiru rajyam varugave Um thiru sitham boomiyil endrendrum niraivera vendume Isravelin nathanaga vaazhum ega deivam Vazhiyum sathyam jeevanumam deivam Sengadalil neer andru paathai vahutheer Paalavanathil andru manna pozhintheer Kodum veyilil mega nizghagi Irulil anbin deepamai Seenai malaiyin mele neer Needhiyin kattalai emakuraitheer Sengadalil neer andru paathai vahutheer Paalavanathil andru manna pozhintheer Kodum veyilil mega nizghagi Irulil anbin deepamai Seenai malaiyin mele neer Needhiyin kattalai emakuraitheer appa pithavey deivame Um thiru rajyam varugave Um thiru sitham boomiyil endrendrum niraivera vendume Isravelin nathanaga vaazhum ega deivam Vazhiyum sathyam jeevanumam deivam Manithanai boomiyil avatharitheer Enakkaga jeevan bali kodutheer Thiru udalum divya bojanamai Ivvulagathin jeevanai Vazhiyum sathyamum aanavare Um thiru namam vazhthugirome Manithanai boomiyil avatharitheer Enakkaga jeevan bali kodutheer Thiru udalum divya bojanamai Ivvulagathin jeevanai Vazhiyum sathyamum aanavare Um thiru namam vazhthugirome Isravelin nathanaga vaazhum ega deivam Vazhiyum sathyam jeevanumam deivam Meetparaha boomiyil pirantha deva mainthan nithya jeevanga vaazhum deivam appa pithavey deivame Um thiru rajyam varugave Um thiru sitham boomiyil endrendrum niraivera vendume appa pithavey deivame Um thiru rajyam varugave Um thiru sitham boomiyil endrendrum niraivera vendume • Isravelin Nathanaga Vaazhum Yega Deivam |...