Tamil Christian Devotional Songs|Vaazhvinai (Rom 12,1)|Bharatham|Fr.Jerald Benjamin|X.Paulraj|Vinaya

Tamil Christian Devotional Songs|Vaazhvinai (Rom 12,1)|Bharatham|Fr.Jerald Benjamin|X.Paulraj|Vinaya

Contact details: WhatsApp: +33751451320 Song based on the motto of the Diaconate Ordination of Fr. Jerald Benjamin (Rom 12,1) Song : Vaazhvinai Arppanithen Album : Ughandha Paliyaai Yearppaai Lyrics, Music & Video : Fr. Jerald Benjamin Singer: Vinaya Music Direction : X. Paulraj Sound Engineer : M. John Nirmal Recording Studio : Paul X Sounds, Chennai In Loving Remembrance of Rev. Fr. N.A. Johnpeter & Rev. Bro. I. Arulappan SHJ. Provided to YouTube by CDBaby Licenced to Youtube by CDBaby on behalf of Ughandha Paliyaai Yearpaai ℗ 2017 Jayamarycreations Released on: 2017-10-07 This content Is Copyright to Jayamary Creations. Any Unauthorized Reproduction, Redistribution Or Re-Upload Is Strictly Prohibited Of This Material. Legal Action Will Be Taken Against Those Who Violate The Copyright Of The Following Material Presented ! 1. வாழ்வினை அர்ப்பணித்தேன் ( பரதம் ) வாழ்வினை அர்ப்பணித்தேன் - எந்தன் வாழ்வினை அர்ப்பணித்தேன் உகந்த தூய உயிருள்ள பலியாய் இறைவனுக்கே - 2 1. தாயின் கருவில் உரு பெறும் முன்னே என் மகன் நீயே மொழிந்தென்னைத் தெரிந்தாய் ஆயிரம் குறைகள் எனில் கண்ட போதும் அணையா ஒளி நீ அருள் மழைப் பொழிந்தாய் வளங்கள் கூடிவர நலன்கள் நாளும் பெற வசந்தம் வாழ்வில் வர என்னை நாளும் தர உம் வாக்கு என் பாதை ஒளியாகிட உம் நீதி என் வாழ்வின் வழியாகிட ஏழைக்கு நற்செய்தி புவி எங்கும் உம் ஆட்சி மலர இறைவா தருவேன் எனையே - 2 உம் பணிக்காய் - 2 2. எளியோர் வறியோர் வழிவகை அறியோர் வாழ்வில் வளமையும் வலிமையும் சேர்ப்பேன் உயர்ந்தவர், தாழ்ந்தவர், உரிமைகள் இழந்தவர் சுவர்களைத் தகர்ப்பேன் சமநீதி படைப்பேன் அகிலம் வாழ்வு பெற அமைதி கூடி வர மனிதம் மாண்பு பெற மனங்கள் சேர்ந்து வர நல்லாரின் குழுவில் நான் சேர்ந்திட இறையாட்சி கனவை நனவாக்கிட இறை நீயே என் மூச்சு நான் என்றும் உம் சாட்சி ஆக இறைவா உழைப்பேன் நாளும் - 2 உம் பணிக்காய் - 2