ஒரு குண்டு யானை உலா வருகுது | Ek Mota Haathi - Tamil rhymes | Tamil Rhymes For Baby | Jugnu Kids

ஒரு குண்டு யானை உலா வருகுது | Ek Mota Haathi - Tamil rhymes | Tamil Rhymes For Baby | Jugnu Kids

ஒரு குண்டு யானை உலா வருகுது | Ek Mota Haathi - Tamil rhymes | Jugnu Kids Tamil Jugnukids Tamil s a vibrant and engaging YouTube channel designed to entertain and educate young children in the Tamil language. With a wide range of animated nursery rhymes, educational videos, and fun learning activities, Jugnu Kids Tamil aims to foster early childhood development while keeping kids entertained and engaged. From popular Tamil rhymes to captivating stories and interactive learning experiences, our channel provides a wholesome and enriching digital environment for kids to explore and learn. Join us on this exciting journey of discovery, creativity, and fun! Rhymes: We recite Tamil rhymes that are both fun and educational. Songs: We sing Tamil songs that are both educational and fun. Stories: We tell Tamil stories that are both entertaining and educational. Best Collections ஒரு குண்டு யானை உலா வருகுது -    • ஒரு குண்டு யானை உலா வருகுது Ek Mota Haathi...   கோல்மாடோல் லாலா ஜி -    • Golmatol Lalaji | கோல்மாடோல் லாலா ஜி | Tam...   இரண்டு எலிகள் இருந்த -    • இரண்டு எலிகள் இருந்த | Do Chuhe The | +Mor...   யானை ராஜா -    • யானை ராஜா - Hathi Raja | +More Tamil Rhyme...   இரண்டு எலிகள் இருந்த -    • Chuhe ko bukhar hain tamil rhyme | இரண்டு ...   பாட்டி பாட்டி கதை கேளு பாட்டி -    • பாட்டி பாட்டி கதை கேளு பாட்டி - Nani Nani ...   குட்டை குட்டை -    • குட்டை குட்டை - kundu kundu kathirikai | +...   பள்ளி செல்வோம் -    • School Chale hum |  பள்ளி செல்வோம் | +More...   வா தம்பி -    • வா தம்பி | Aao bhai aao, Kyo bhai kyo ? | ...   கூக் கூ ரயில் வண்டி -    • கூக் கூ ரயில் வண்டி - Kids Train Song | +M...   Tamil Rhymes Playlist :- Top Tamil Videos :-    • Top Tamil Videos   Tamil Nursery Rhymes :-    • Tamil Nursery Rhymes   Kanmani Rhymes Tamil :-    • Kanmani Rhymes Tamil   #tamilrhymes #OruGunduYaani #rhymesforbabies #tamilpoem #kidsplay #kidscartoons #cartoon #KanmaniTamilRhymes #KidsRhymesTamil #ekmotahathi #ekmotahathitamil #yaani #jugnukidstamil #tamilkidsvideos #tamileducationalvideos #tamilentertainmentvideos #tamilsongs #tamilstories #tamilrhymes #tamilgames #kidsvideos #educationalvideos #entertainmentvideos #learningvideos #funvideos #tamillanguage #tamilculture #tamiltraditions #tamilfood Rhyme ஒரு குண்டு யானை உலா வருகுது வழியில் பெரிய சிலந்தி வலையும் இருக்குது ராட்சச சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது இரண்டாவது யானையை உடனே அழைத்தது இங்கே வா இங்கே வா இங்கே வா இரண்டு குண்டு யானை சேர்ந்து போகுது வழியில் ஒரு குளத்தில் மாட்டிக்கொண்டது குள்ள குள்ள வாத்து பார்த்து சிரிச்சது மூணாவது யானையை உடனே அழைத்தது இங்கே வா இங்கே வா இங்கே வா மூன்று குண்டு யானை ஒன்றாய்ப்போனது டிராபிக்ன் நடுவில் மாட்டிக்கொண்டது வண்டிக்காரன் பார்த்து ஹாரன் அடிச்சான் நாலாவது யானையை உடனே அழைத்தது இங்கே வா இங்கே வா இங்கே வா நாலு யானை சேர்ந்து அசைந்து போனது இடி மின்னல் மழையில் மாட்டிக்கொண்டது தவளை பார்த்து இதுங்கள கேலி பண்ணுது ஐந்தாவது யானையை உடனே அழைத்தது இங்கே வா இங்கே வா இங்கே வா ஐந்தும் சேர்ந்து இப்போ வீட்டுக்கு போகுது சிலந்தி வலையை கடக்க குழம்பிப்போகுது சிலந்தி ராணி வந்து வழிய காட்டுது சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது சந்தோசமா ஐந்தும் ஆடிபாடுது Oru periya yāṉai naṭantu celkiṟatu vaḻiyil oru periya cilanti valaiyum uḷḷatu oru māperum cilanti valaiyil cikkiyatu uṭaṉaṭiyāka maṟṟoru yāṉai varavaḻaikkappaṭṭatu iṅkē vā iṅkē vā iṅkē vā iraṇṭu yāṉaikaḷ oṉṟāka naṭakkiṉṟaṉa vaḻiyil oru kuḷattil cikkiyatu kuḷḷa vāttu cirittatu uṭaṉaṭiyāka mūṉṟāvatu yāṉai varavaḻaikkappaṭṭatu iṅkē vā iṅkē vā iṅkē vā mūṉṟu yāṉaikaḷ oṉṟu ākiṉṟaṉa nericalil cikkiṉar vaṇṭikkāraṉ pārttu hāṉ aṭittāṉ uṭaṉē nāṉkāvatu yāṉai varavaḻaikkappaṭṭatu iṅkē vā iṅkē vā iṅkē vā nāṉku yāṉaikaḷum oṉṟāka naṭakkiṉṟaṉa iṭi miṉṉaluṭaṉ maḻai peytatu avarkaḷ tavaḷaiyai kēli ceykiṟārkaḷ uṭaṉaṭiyāka aintāvatu yāṉai varavaḻaikkappaṭṭatu iṅkē vā iṅkē vā iṅkē vā aintu pērum ippōtu vīṭṭiṟku celkiṟārkaḷ cilanti valaiyaik kaṭappatil kuḻappamaṭaikiṟatu cilanti rāṇi tōṉṟum aintu pērum makiḻcciyāka irukkiṟārkaḷ aintu pērum makiḻcciyāka irukkiṟārkaḷ aintu pērum makiḻcciyāka irukkiṟārkaḷ