#1340 ஆண்டு பழமை வாய்ந்த கஞ்சமலை சித்தர் கோவில்.

#1340 ஆண்டு பழமை வாய்ந்த கஞ்சமலை சித்தர் கோவில்.

கஞ்சமலை சித்தர் கோவில் 1340 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தியாவிலே 18சித்தர்கள் ஆலயம் சேலத்தில் மட்டும் தான் உள்ளது. வழி:சேலம் to இளம்பள்ளை பதினெட்டு சித்தர்கள். 1.ஶ்ரீஇராமதேவர் சித்தர். 2.ஶ்ரீசட்டநாதர் சித்தர். 3.ஶ்ரீஅகத்தியர் சித்தர். 4.ஶ்ரீகாலங்கி சித்தர் 5.ஶ்ரீபுலிப்பாணி சித்தர். 6.ஶ்ரீபாம்பாட்டி சித்தர். 7.ஶ்ரீபுண்ணாக்கீசர் சித்தர். 8.ஶ்ரீமச்சமுனி சித்தர். 9.ஶ்ரீதிருமூலர் சித்தர். 10.ஶ்ரீபோகர் சித்தர். 11.ஶ்ரீகோரக்கர் சித்தர். 12.ஶ்ரீகுதம்பை சித்தர். 13.ஶ்ரீஇடைகாட்டு சித்தர் 14.ஶ்ரீகமலமுனி சித்தர். 15.ஶ்ரீசிவ வாக்கியர் சித்தர். 16.ஶ்ரீகொங்கணர் சித்தர். 17.ஶ்ரீகந்தரானந்தர் சித்தர். 18.ஶ்ரீகருவூரார் சித்தர். இறையருள் செல்வர்: A.N.மணியன் சுவாமிகள். 9443119409,9677776627. சித்தர் கோவில்.இளம்பிள்ளை. சேலம்.    • #இவ்வளவு நாள் தெரியாம போச்சே இதோட பயன்கள்.  . My Village cooking Foods.    • Video  . பழைய சோறு முரளி.